லெப்டினன்ட் கேணல் காந்தன் - 7ம் ஆண்டு வீரவணக்கம்

வியாழன் சனவரி 28, 2016

முல்லை உடையார்கட்டு பகுதியில் 28/01/2009 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் காந்தன் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.