வடமாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் கனடா வந்தடைந்தார்

January 07, 2017

வடமாகாண முதலமைச்சர்  அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ரொரான்ரொ பியர்சன் விமானநிலைத்தை வந்தடைந்தார்.

மார்க்கம் பிரம்ரன் நகரங்களோடு இரட்டை நகர உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் சமூகம்சார்ந்த சந்திப்புகளையும் கனடா அரச  மட்டங்களில் பல சந்திப்புகளை நடத்துவதற்குமாக கனடா வந்துள்ளார்.

மார்க்கம் நகரசபை சார்பில் லோகன் கணபதி பூங்கொத்து வழங்கி வரவேற்றார். கனடா அரசின் சார்பில் பிரம்டன் மேற்கு  நாடாளுமன்ற உறுப்பினர் kamal Khera  பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

முதலமைச்சர் நாளை முதல் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். பொதுமக்கள் கலந்து கொள்ளும் பெருநிகழ்வாக முதல்வரோடு ஒரு மாலைப்பொழுது 8ம் திகதி ஞாயிறு Pearson Convention  center இல்  நடைபெறவுள்ளது

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 19, 2017

பிரான்சில் கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி! 

திங்கள் செப்டம்பர் 18, 2017

வவுனியா ஜோசப் முகாமில் இளைஞர், யுவதிகளின் அவலக் குரல்களுக்கு மத்தியில் நடந்து சென்றேன்...

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட 

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை 3 ஆவது தடவையாக நடாத்திய லெப்கேணல் 

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தாயகவிடுதலைக்காக கண்ணுறக்கமற்று தன்னலமற்று தொண்டாற்றிய புங்குடுதீவு மடத்துவெளி 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களை 03.09.2017 அன்று நாம் இழந்துநிற்கின்றோம்.