வட்டுக்கோட்டை தீர்மானம் 40 வது ஆண்டு

சனி மார்ச் 12, 2016

வட்டுக்கோட்டை தீர்மானம் 40 வது ஆண்டையொட்டிய முதலாவது கருத்தரங்கு சற்றுமுன் சுவீடன் தலைநகரத்தில் ஆரம்பித்தது.  வட்டுக்கோட்டை தீர்மானம் 40 வது ஆண்டையொட்டிய முதலாவது கருத்தரங்கு சற்றுமுன் சுவீடன் நாட்டில் ஆரம்பித்தது.

தேசியக்கொடி ஏற்றப்பட்டு , எமது மாவீரர்களுக்கு சுடர்வணக்கம் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பநிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.  கருத்தரங்கில் பல்வேறு விரிவுரையாளர்கள் மற்றும் சுவீடன் தமிழ் மக்கள் , நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள் , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை உறுப்பினர்கள் பங்கேற்றதோடு ,இணையவழி ஊடாகவும் கலந்துகொண்டு தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காக குரல் கொடுக்க இருகின்றார்கள் .