வாழத்துணிந்தவர்கள் !

Tuesday August 28, 2018

இவர்களும் அடக்கு 
முறைகளுக்கு ஆழ்
பட்டவர்கள்போலும்
ஆனாலும் புத்திசாலிகள் 
தங்களை வளர்த்தவன் 
வழிகாட்டியவன் 
தண்ணீரில் அடித்து 
செல்லப்பட்ட போதிலும் 
அவன்விட்டுச்சென்ற
பாதணி மீது ஏறி 
பயணித்து தம் வாழ்வை 
வாழத்துணிந்தவர்கள் 
இவர்களிடம் இருந்து 
நாம் படிக்கவேண்டிய 
பாடங்கள்நிறையவே 
உண்டு ,,

 றொப்