விஜய் தொலைக் காட்சி அறிவிப்பை வரவேற்கிறேன்

வியாழன் நவம்பர் 19, 2015

எங்களின் மண் காக்க.. இனம் காக்க போராடிய 68,000 ஆயிரம் மாவீர தெய்வங்களை வணங்கிப் போற்றும் நவம்பர் 27 ஆம் நாள் விஜய் தொலைக்காட்சி சிங்கப்பூரில் நடத்த இருந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்வினை தமிழர்களின் உணர்வையறிந்து, மதிப்பளித்து ரத்து செய்தமைக்கு உலகத் தமிழர்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
- வ. கெளதமன்