விடுதலைப்புலிகளின் சீருடை மீட்பு!

Wednesday July 11, 2018

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை மற்றும் குண்டொன்று, முல்லைத்தீவு, வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில், புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.