விமலுக்கு எதிரான வழக்கு! சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு

June 19, 2017

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமையால் 9 கோடி ரூபாவுக்கும் அதிக நஸ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இன்று குறித்த வழக்கு கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதனையடுத்து, அடுத்த கட்ட வழக்கு விசாரணைகளை ஒக்டோபர் 23ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதவான் தீர்மானித்துள்ளார்.  அன்றையதினம் சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கை தொடர்பாக சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

செய்திகள்
சனி June 24, 2017

 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து நிரந்த அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் - கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் 

சனி June 24, 2017

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 8ம் மருத்துவ கண் சம்மந்தப்பட்ட நோய் மருத்துவ விடுதியாகும் இது ஆண், பெண் நோயாளர் கலந்து சிகிச்சை பெறும் விடுதியாகும்.

சனி June 24, 2017

 மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திக்கு உட்பட்ட செட்டிபாளையம் வடக்கு கிராம சேவகர் பிரிவில் வெள்ள அனர்த்த தடுப்பு வடிகான் அமைப்பதற்கு ஆசிய வங்கியின் நிதி ஒதுகீட்டில் 16.5 மில்ல