விமல் வீரவன்சவுக்கு அமைச்சுப்பொறுப்பு!

Friday November 09, 2018

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

 குறித்த நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது