வியட்நாம் - சிறீலங்கா விசேட பேச்சுவார்த்தை

April 17, 2017

சிறீலங்கா   பிரதமருக்கும், விட்நாயம் பிரதமருக்கும் இடையில் இன்றைய தினம் (17) விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

 பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கான பயணத்தை  மேற்கொண்டுள்ள நிலையில் வியட்நாமின் ஹனோயில் இன்றைய தினம் இரு நாடுகளின் பிரதமர்களும் சந்திக்க உள்ளனர்.

வியட்நாமிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு அந்நாட்டு, அரசாங்கம் பூரண அரச மரியாதையுடன் வரவேற்பு வழங்கியுள்ளது. 

இதற்காகவே விசேட நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விசேட நிகழ்வு இன்றைய தினம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செய்திகள்
புதன் June 21, 2017

பெல்ஜியத் தலைநகர் பிரசெல்சில் தற்கொலை குண்டுபட்டியணிந்த தாக்குதலாளி ஒருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.