விளக்கேற்றிய விழிகள்….முள்ளிவாய்க்கால் பாடல்!

May 18, 2017

இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும்  உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 

விளக்கேற்றிய விழிகள்… என்ற வலி சுமந்த பாடலை, பாடகி கீர்த்தனா பத்மநாதன் பாடியுள்ளார். செத்து செத்து வீழ்ந்த போதும் நீதி எங்கே போச்சு..! முள்ளிவாய்க்காலில் வீழ்ந்த தமிழினத்தின் துயரத்தை வரிகளின் வழி எடுத்துரைக்கிறது இந்தப் பாடல்.

செய்திகள்