வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் சீமான்

வியாழன் நவம்பர் 19, 2015

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், கொரட்டூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை 18-11-15 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து உணவுப்பொருட்கள் வழங்கினார்.