ஸ்ரீலங்கா​வின்​​ சுதந்திர நாள் தமிழருக்கு துக்க நாள்!

திங்கள் பெப்ரவரி 05, 2018

ஸ்ரீலங்கா​வின்​​ சுதந்திர நாள் தமிழருக்கு துக்க நாள் ,​ ​க​ரி​ நாள் என்பதை வலியுறுத்தி தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

ஸ்ரீலங்கா​வின்​​ சுதந்திர நாள் தமிழருக்கு துக்க நாள் ,​ ​க​ரி​ நாள்.​ தமிழர் சுகத்திம் பறிபோன நாள். நாம் 70  ஆண்டுகள் சுகந்திரம் வேண்டி அகிம்சை, ஆயுத வளியிலும் போரடி இப்பொது இராசதந்திர முறையில் போராடி வருகிறோம். 

​இதை வெளி உலகத்திற்க்கு தெரிய படுத்துவதே ஈழத்தமிழர்களின் நோக்கமாகும்  எமது நிலையை , ஸ்ரீலங்காவின் சுதந்திர நாள் தமிழருக்கு ​கரி​ நாள் என்பதை வெளி காட்ட பிரித்தானியாவின் ஸ்ரீலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஈழத்தமிழர் விடுதலைக்காக கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது