ஸ்ரீல.சு.க. வுக்கு இரு புதிய அமைப்பாளர்கள் நியமனம்!

ஒக்டோபர் 13, 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாவலப்பிட்டி மற்றும் மத்துகம தொகுதிகளுக்கு இரு புதிய அமைப்பார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான  மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார வெல்கம ஆகியோர் நீக்கப்பட்டுள்ள நிலையிலேயே நாவலப்பிட்டி தொகுதிக்கு எச்.ஏ. ரணசிங்கவும், மத்துகம தொகுதிக்கு பிரியங்கி அபேதேரவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
வெள்ளி June 22, 2018

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

வெள்ளி June 22, 2018

தழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ள