“அகம்” கலையகம் திறப்பு விழா

Wednesday September 12, 2018

கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க் 10.09.18 அன்று உத்தியோகபூர்வமாக “அகம் கலையகத்தை திறந்து வைத்துள்ளனர். அவர்கள் மாவீரர்களின் வீர தியாகங்களை நினைவில் சுமந்த பாடல்களை முதல் தடவையாக பதிவு செய்ய உள்ளார்கள். மாவீரர்களின் தியாகங்களை உள்ளடக்கிய 12 பாடல் கொண்ட இசைத்தட்டை முதற் தடவையாக அகம் கலையகத்தினர் வெளியிட உள்ளனர். இதற்கு டென்மார்க் கலைஞர்கள் பெருமகிழ்ச்சியை தெரிவித்ததோடு, அகம் கலையகத்தையும் வாழ்த்தியுள்ளனர்.