“புதிய அரசியலமைப்பினை உருவாக்க நாம் தயாராக இல்லை”

January 02, 2017

புதிய அரசியலமைப்பினை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாட்டின் பிரதான இரு கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது எனவே தனிப்பட்ட சிலரின் தேவைக்கான மாத்திரம் அரசியலமைப்பினை உருவாக்க நாம் தயாராக இல்லை அவ்வாறான அரசிலமைப்பு உருவாகினாலும் அதனை நிறைவேற்றப்போவதும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

செய்திகள்
ஞாயிறு February 26, 2017

பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்!

ஞாயிறு February 26, 2017

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்று (26) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் .

ஞாயிறு February 26, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து 25.02.2017 காலப்பகுதியில் பத்துக் கர்ப்பவதிகள் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1இன்ப்ளுவன்சா.