”எழுத்தில் பிரசவித்த புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் வெளியீடு!

Sunday September 09, 2018

எழுத்தாளர் ஆதிலட்சுமியின்  ”எழுத்தில் பிரசவித்த புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் வெளியீடு மிக சிறப்பாக நடைபெற்றது.