09.05.2009: முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளால் 149 தமிழர்கள் படுகொலை – திலீபன் செவ்வி

ஞாயிறு மே 10, 2020

09.05.2009 சனிக்கிழமை அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் வழங்கிய செவ்வியை வெளியிடுகின்றோம்.

 

பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய நாளில் சிங்களப் படைகளால் முள்ளிவாய்க்காலில் 149 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 

இது பற்றி அன்றைய நாளில் திலீபன் அவர்கள் வழங்கிய செவ்வியை ஊடக மையம் மீள்வெளியீடு செய்கின்றது.

 

செவ்வி கண்டவர்: கலாநிதி ரஞ்சித் சிறீஸ்கந்தராஜா, ஊடக மையம் (பிரான்ஸ்)

 

திரு திலீபன் அவர்கள் வழங்கிய செவ்வி