10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

செவ்வாய் சனவரி 29, 2019

பேரர் காலத்தில் களத்தில் நின்று ஊடகப் பணியின் போதே உயிர் நீத்த அமரர்  நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்களின் பணியைக் கௌரவிக்கும் நோக்குடன் நடாத்தப்படும் நினைவு நிகழ்வு.