10 கிராம சேவர் பிரிவுகள் இன்று காலை விடுவிக்கப்பட்டன

புதன் சனவரி 27, 2021

சிறிலங்காவில்  தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 10 கிராம சேவர் பிரிவுகள் இன்று காலை 05.00 மணி முதல் தனி மைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என சிறிலங்கா  இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.