10.05.2009: சிங்களப் படைகள் கொலைவெறியாட்டம் - முள்ளிவாய்க்காலில் 3018 தமிழர்கள் பலி!

ஞாயிறு மே 10, 2020

11 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய நாளில் (10.05.2009) முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகள் நிகழ்த்திய கொலை வெறியாட்டத்தில் 3018 தமிழர்கள் பலியாகினர்.

 

ஈழத்தீவின் நவீன வரலாற்றில் இன்றைய நாளிலேயே முதற்தடவையாக சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் ஆயுதப்படைகளால் ஒரே நாளில் மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 

இது பற்றி அன்றைய நாளில் முள்ளிவாய்க்காலில் இருந்து அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள் வழங்கிய செவ்வியை ஊடக மையம் மீள் வெளியீடு செய்கின்றது.

 

செவ்வி கண்டவர்: கலாநிதி ரஞ்சித் சிறீஸ்கந்தராஜா, ஊடக மையம் (பிரான்ஸ்), தலைமை செய்தியாசிரியர் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ், 2005-2009)

 

 

 

திரு திலீபன் அவர்கள் வழங்கிய செவ்வி