11.05.2009: முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளின் அரக்கத் தாண்டவத்தில் 456 தமிழர்கள் பலி

திங்கள் மே 11, 2020

11 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளின் கொலைவெறித் தாக்குதல்களில் 456 தமிழர்கள் பலியாகினர்.

 

அன்றைய நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கணக்கெடுப்புக்களின் படி, முதல் நாள் சிங்களப் படைகளின் தாக்குதல்களில் பலியான 3018 தமிழர்களில் ஐநூறுக்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

 

இது பற்றி அன்றைய நாளில் முள்ளிவாய்க்காலில் இருந்து அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள் வழங்கிய செவ்வி.

 

செவ்வி கண்டவர்: கலாநிதி ரஞ்சித் சிறீஸ்கந்தராஜா, ஊடக மையம் (பிரான்ஸ்)

 

மீள் வெளியீடு: ஊடக மையம் (பிரான்ஸ்)

 

திலீபன் அவர்கள் வழங்கிய செவ்வி.