13வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

ஐ.நா நோக்கிய நீதிக்கான நடை பயணம் இன்று காலை அகவணக்கத்துடன் Val-Suzon நகரில் ஆரம்பித்த பயணம் பெரிய பல மலைகளை கடந்து Dijon நகரில் நிறைவுக்கு வந்தடைந்துள்ளது.

பாதைகள் சிரமமானதாக அமைந்தாலும் மாவீரர்களின் உயரிய தியாகம் இவர்களை செவ்வனே வழி நடார்த்தி உரிய இடத்திற்கு உரிய நேரத்திற்கு அழைத்து செல்கின்றது.