15வது நாளாகவும் தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்!

புதன் செப்டம்பர் 11, 2019

நீதிக்கான நடைபயணம் இன்று 15 ஆவது நாளாக  11.09.2019 காலை 8.00 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு  413 கிலோ மீற்றர் தூரத்தை அடைந்து.

111

பிரதான வழியாக  என்னும் Dole இடத்திலிருந்து Poligny என்ற நகரை நோக்கிச் சென்று  கொண்டிருக்கின்றது.