2019 டிசம்பர் மாதம் 30ம் திகதி மாபெரும் கவனாஈர்ப்பு போராட்டம்.

ஞாயிறு டிசம்பர் 29, 2019

சிறீலங்கா அரசாங்கத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் மாபெரும் கவனாஈர்ப்பு போராட்டம்.

2019 டிசம்பர் மாதம் 30ம் திகதி திங்கட்கிழமை

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில்

காலை 10 மணிக்கு