29 அடி உயரத்திலிருந்து குதித்து சாகசம் செய்த அஜித்!

January 10, 2017

நடிகர் அஜித்குமார் தனது 57வது படத்தில் 29 அடி உயர மாடியில் இருந்து டூப் இல்லாமல் குதித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அஜித்தின் 57 வது படம் பல்கேரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இதுவரையான அஜித் படங்களிலேயே அதிக பட்ஜெட்டான 100 கோடிக்கு மேல் எடுக்கப்படும் படம் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் குடியரசு தினத்தன்று வெளியாகிறது.

பல்கேரியாவில் படப்பிடிப்பில் அஜித், பைக் ஸ்டண்ட் செய்தார். அது பெரிய அளவில் வைரலாக பரவியது. இப்போது அஜித் டூப் இல்லாமல் 29 அடி உயர மாடியில் இருந்து  குதித்ததாக செய்தி வந்துள்ளது. இதைக்கண்டு கோலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இயக்குனர் சொன்னாலும் கேட்காமல் ரிஸ்கான சண்டை காட்சிகளில் நடித்து வருகிறாராம் அஜித்.

செய்திகள்
வெள்ளி நவம்பர் 10, 2017

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியும், போராட்டமுமே 'அறம்'.

திங்கள் நவம்பர் 06, 2017

கனடியத் தமிழ்ப் பெண் "ஜெசிக்கா ஜூட்" இன் எழுச்சிக் குரலில், கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளில்