500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!

யூலை 03, 2018

தமிழின அழிப்பு  போரினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு  ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நேற்றைய தினம் Brandenburger Tor வரலாற்று வளாகத்தில் இடம்பெற்றது. 

இக் கவனயீர்ப்பு நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சில மக்களின் நிழற்படங்கள் உள்ளடக்கிய பாரிய பதாதையை மக்கள் தாங்கியவாறு நீதி கோரினர். அத்தோடு இப் போராட்டத்தில் கலந்துகொண்ட உயர்கல்வி மாணவர்களால் ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காக குரலெழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.