8வது நோர்வே தமிழ் திரைப்பட விழா

April 14, 2017

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம், அவர்கள் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சனைகளை உள்வாங்கித் தயாரிக்கப்பட்டிருக்கும்  பல குறும்படங்கள், முழுநீளப் படங்கள், வெளிநாட்டுத் திரைப்படங்கள், ஆவணப்படங்களை வெளியீடப்படவுள்ளது.

சித்திரை மாதத்தின் நான்கு நாட்களை உங்களுக்காக செலவிடுங்கள். தமிழகத்தில் இருந்து "துருவங்கள் 16" - இயக்குனர் கார்த்திக் நரேன், படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித், தயாரிப்பாளர் மணிகண்டன் அவர்கள் கலந்து சிறப்பிக்க வருகிறார்கள்.

நள்ளிரவுச் சூரியன் இசைநிகழ்ச்சியில் உங்களை மகிழ்விக்க, செந்தூர பாடல் புகழ் லட்சுமி சிவனேஸ்வரலிங்கம் கனடா நாட்டில் இருந்து வருகிறார்.  ஒஸ்லோவில் வாழ்கின்ற எங்கள் கலைஞர்களும் இணையவிருக்கிறார்கள் .

செய்திகள்
திங்கள் June 19, 2017

ஏவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கம், ஏவ்றி தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று முன்தினம் (17.06.2017) சனிக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான ஏவ்றி பகுதியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாக