80 நாள்கள் சிகிச்சைப் பெற்று வந்தவர் மரணம்!

வியாழன் ஜூலை 11, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் 80 நாள்கள் சிகிச்சைப் பெற்று வந்த 22 வயது யுவதியொருவர் இன்று (11) உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகள் பெற்றுவந்த, மட்டக்களப்பை சேர்ந்த உமா சங்கரி என்ற யுவதியே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.