823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பெப்ரவரி

நவம்பர் 17, 2016

அடுத்த ஆண்டு 2017 பெப்ரவரி மாதம் சுமார் 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2017 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் நான்கு ஞாயிறு , நான்கு திங்கள், நான்கு செவ்வாய் , நான்கு புதன் , நான்கு வியாழன் , நான்கு வெள்ளி, நான்கு சனி என வாரத்தின் அனைத்து கிழமைகளும் நான்கு நான்கு என இடம் பெறுகின்றது.

குறித்த அதிசய ஆண்டினை சீன வாஸ்துகாரர்கள் Money Bags என அழைக்கின்றார்கள்.

செய்திகள்