9688 குற்றவியல் வழக்குகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

புதன் நவம்பர் 25, 2020

 இவ்வாண்டு 9688 குற்றவியல் வழக்குகள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 4019 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அலுவலர் நிஷார ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிவான் நீதிமன்றங்களில் 2499 வழக்குகள் குறித்து சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.