ஐ.நா. மனித உரிமைகள் பேரவை முன்பாக திபேத்தியர் போராட்டம்

வெள்ளி ஜூன் 19, 2020

ஜெனீவா ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை முன்பாக இன்று வெள்ளிக்கிழமை தீபேத்திய மக்கள் தமது சனநாயகம் உரிமைப் போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர்.

 உலகில் இனப்பாகுபாட்டிற்காகவும், மதரீதியான பாகுபாட்டிற்கும் எதிராகவும் இனவழிப்புக்காகவும் ஐ.நா குரல் எழுப்ப வேண்டும்.

 தமிழ் மக்களின் போராட்டம் பற்றியும் இன்றைய நாளில் தீபேத்திய போராட்டக்காரர்களால் கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.