ஐ.நா முன்றலில் கூடிய சுவிஸ் தமிழ் மக்கள்

புதன் சனவரி 13, 2021

 கொரோனா சூழல் காரணமாக சுவிஸ் நாட்டின் ஜெனிவா மாநிலத்தினால் நேற்றைய தினம் வழங்கப்பட்ட அனுமதிக்கு இணங்க ஒன்று கூடிய மக்கள் தங்கள் தாய் நாட்டில் இடம்பெற்ற, இடம் பெற்றுவருகின்ற சிறிலங்கா  அரசின் திட்டமிட்ட இன அழிப்பு செயற்பாடுகளுக்கு எதிராகவும் மாணவர் போராட்டத்திற்காகவும் குரல் கொடுத்தனர்.

ல