“அல்லா ஹூ அக்பர்” என்று கூறி உடலை எண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினோம்!

புதன் டிசம்பர் 08, 2021

 பாகிஸ்தானில் உள்ள ராஜ்கோட் தொழிற்சாலையின் முகாமையாளர் பிரியந்த குமாரவின் உடலுக்கு தீ வைத்ததாக காவல் துறையால் கைது செய்யப்பட்ட கொலைக்கும்பலின் தலைவரான முகமது கலாம் காவல் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நான் ஆட்களை ஒன்றுதிரட்டி முகாமையாளரின் உடலுக்கு எண்ணெய் ஊற்றி “அல்லாஹூ அக்பர்” என்று கூறி கொளுத்தினோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஹமீட் மீரியும் இந்த வாக்குமூலத்தை அவர் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.