ஆலய உண்டியல் உடைத்து திருட்டு!!

புதன் டிசம்பர் 08, 2021

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் நேற்றிரவு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடளித்த நிலையில்,ஒட்டுசுட்டான் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.