அம்பிகை 46/1 தீர்மானந்தினை வரவேற்றமை தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கை துரோகமாகும்

செவ்வாய் மார்ச் 16, 2021

 இனப்பிச்சினைக்கான தீர்வை 13 ஐ அடிப்படையாகக் கொண்டு ஒற்றையிட்சிக்குள் முடக்குவதாகவும் அமைகின்றபோதும் அத்தீர்மானத்தை வரவேற்று அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டுமெனக் கோரியுள்ளார். இச் செயற்பாடு தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.