அமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்

புதன் ஓகஸ்ட் 05, 2020

கடந்த 31.07.2020 அன்று பிரான்சில் சுகயீனம் காரணமாக சாவடைந்த அமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் கண்ணீர் வணக்கம் தெரிவித்துள்ளது.