ஆணைக்குழுவின் அறிவிப்பு

திங்கள் ஜூலை 06, 2020

11 சுகாதார நிபந்தனைகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்து துணைவேந்தர்கள் இன்று முதல் தீர்மானிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.