அன்னை பூபதி 32 ஆவது நினைவலைகள்!

திங்கள் ஏப்ரல் 13, 2020

அன்னை பூபதி (நவம்பர் 3, 1932 - ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர்