அன்னை பூபதியின் தற்கொடை எதிர்கால சந்ததியின் சுதந்திரத்திற்கானது - செ.கஜேந்திரன்!

ஞாயிறு ஏப்ரல் 19, 2020

அறப்போர் புரிந்து தன்னை அன்னை பூபதி தற்கொடையாக்கியது எதிர்கால சந்ததியின் சுதந்திர வாழ்விற்கு என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

32 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னை பூபதி மேற்கொண்ட ஈகமே 1990ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தை விட்டு இந்தியப் படைகள் வெளியேறுவதற்கு வழிகோலியது என்றும் கஜேந்திரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

செல்வராஜா கஜேந்திரன்