அப்பா விளக்கேற்றினார்!

சனி நவம்பர் 28, 2020

இதில் காணப்படும் இந்தப் பெரியவரை உங்களுக்கு தெரிகின்றதா? மூன்று   தன்னுடைய பிள்ளைகளை மண்ணுக்காக கொடுத்து அவர் கையாலே விதைத்த இவர் தேசியத் தலைவருக்கு அருகாமையில் என்றும் மாவீரர் நாள் காலப்பகுதியில் அவரோடு சேர்ந்து விளக்கேற்றும் ஒருவர் தமிழினத்தின் மூத்த போராளி மதிப்புக்குரிய பொன் தியாகம் அப்பா.