ஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம்!

ஞாயிறு அக்டோபர் 13, 2019

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக அடைக்கலம் தந்து ஆதரவளித்த தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு.ஆர்.சீதாராமன் பிள்ளை அவர்களுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதிவணக்கம் செலுத்தியுள்ளது.