அரசியலில் ஆர்வம் காட்டிவரும் இளையவர்
சனி ஜூலை 17, 2021

நோர்வேயில் பிறந்து வளர்ந்து,அரசியலில் ஆர்வம் காட்டிவரும் இளையவர் ஒருவர்! தனது பட்டப்படிப்பிற்கு சமர்ப்பித்த "எமது விடுதலைப்போராட்டம்" பற்றிய ஆய்வுகட்டுரை சம்பந்தமான ஒரு கலந்துரையாடல்.