ஆர்ப்பாட்டத்திற்கான அறைகூவல்!

புதன் சனவரி 12, 2022

 

nதமிழீழத் தேசிய செயற்பாட்டாளர்களே!
தேசாபிமானிகளே!!

சிங்களதேசம்  இனவழிப்பை நிகழ்த்தியது, நந்திக் கடலில் சிவந்த குருதி
ஈழதேசத்தின் இறைமையை இழக்கவில்லை.
இன்று வரலாற்றுத் துரோகத்தின் செயற்பாடாய் இலங்கை இந்திய
ஒப்பந்தத்தின் 13 வது திணிப்பை
செயற்படுத்தக்கோரி கையொப்பமிடும் இவர்கள் எமது இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு துரோகம் இழைப்பவர்களே.

 *அணி திரளுங்கள்!*
துரோகிகளின் முகத்திரை கிழிப்போம்!
 ஈழதேசத்தின் இறைமையை நிலை நாட்டுவோம்.

நேரம்:
காலை 11.00 மணி
காலம்:
16/01/2022 ஞாயிறு
இடம்:
10 Downing St (முன்பாக)
London
SW1A 2AA


அரசியற்பிரிவு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
பிரித்தானியா
 TCC-UK