அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து தடை!

ஞாயிறு ஏப்ரல் 14, 2019

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களினால் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தொடங்கொட மற்றும் குருந்துகஹஹெத்ம பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களினாலேயே இவ்வாறு வாகன நெரிசல் இடம்பெற்றுள்ளது.