அடியவர் அங்கப்பிரதட்சை யாத்திரை!

செவ்வாய் பெப்ரவரி 05, 2019

இலங்கையில் மக்கள் நிம்மதியாகவும்,நலமுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அன்பர் ஒருவரால் மன்னாரில் இருந்து அனுராதபுரம் வரை 150Km அங்கப்பிரதட்சை யாத்திரைப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இன்று காலை 7.00 மணிக்கு யாத்திரை பயணத்தை ஆரம்பித்துள்ளார். மன்னார் தள்ளாடியில் இருந்து திருக்கேதீஸ்வரம் செல்லவுள்ளார்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.