அவலத்தைப் காட்டும் திரைப்படம்!

சனி மே 04, 2019

2009 இல் எமக்கு நடந்த அவலத்தைப் காட்டும் திரைப்படம் No Fire Zone இன்று மெல்பேர்ன் நகரில் மத்தியில் அமைந்துள்ள RMIT பல்கலைக்கழக ஊடகவியல் தொடர்பாடல் துறைப் பேராசிரியர் Dr Liam Ward, தமிழ் ஏதிலிகள் கழகத்தின் அனுசரனையுடன் செய்யும் இந்தத் திரைப்படக் கண்காட்சியிலும் கலந்துறையாடலிலும் (RMIT Cinema Theatre, Building 80 445 Swanston Street, Melbourne @ 7pm) இந்த அவலத்தால் பாதிக்கப்பட்டவர்களும், இதைப்பற்றிய கூடுதல் விபரங்களை வைத்திருப்போர் நிகழ்வுக்கு வரும் வெள்ளையின மக்களுக்கு, இலங்கை இன்னமும் ஈழத் தமிழர்களுக்கு எவ்வளவு ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் கொடுக்கின்ற இடமாக உள்ளதை என்பதை விளக்கவும், அந்த மாபெரும் அவலத்தின் 10ம் ஆண்டு நினைவு கூறலையும் ஓஸ்ரேலிய சமூகத்திற்கு எடுத்தியம்ப வருமாறு தமிழ் ஏதிலிகள் கழகம் அன்புடன் அழைக்கின்றது. 

Tamil Refugee Council and Dr Liam Ward from RMIT's School of Media and Communication are co-hosting a screening of the film No Fire Zone on the 4th of May 2019 in Melbourne.

What: No Fire Zone film screening
Where: RMIT Cinema Theatre, Building 80 445 Swanston Street, Melbourne, Victoria, Australia
When: Saturday 4th of May 2019, doors open 6:45 p.m., screening begins at 7:00 p.m (length 1:37 mins)

 
Details:  No Fire Zone: In the Killing Fields of Sri Lanka is an award-winning investigative documentary by Callum McCrae about the final weeks of the war in 2009. This year marks 10 years since those killings. This new version of the film covers the current situation facing people on the island after the election of Sri Lankan President Sirisena in 2015, who remains in power today. The film helps answer why Tamils fled to places like Australia in their thousands and discusses the current climate of oppression on the island.