ஆயர் மேதகு கலாநிதி ஜோசப் ஆண்டகை

திங்கள் ஏப்ரல் 05, 2021

 மன்னார் மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து வந்த நிலையில் அந்த மக்களை இன மத பேதம் இன்றி மனித நேயத்தோடு அவர்களுக்கு தேவையான உதவிகளை வெளி நாடுகளில் இருந்து பெற்றுக் கொடுத்தார்.