சாதாணதர பரீட்சை எழுதிய மாணவர்கான விசேட அறிவித்தல்

திங்கள் ஜூன் 29, 2020

 கல்வி பொதுத்தராதர சாதாணதர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 17 திகதி அல்லது அதற்கு முன்னர் தபால் ஊடாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.