சேர்ஜி பிராங்கோதமிழ்ச்சங்கத்தின் 23வது ஆண்டு விழா

சனி சனவரி 04, 2020

சேர்ஜி பிராங்கோதமிழ்ச்சங்கத்தின் 23வது ஆண்டு விழா மிகவும் சிறப்பாக வழமையாக நடைபெறும் மண்டபத்தில் 22/12/2019 அன்று நடைபெற்றது.

4

இதில் ஆரம்ப நிகழ்வாக சேர்ஜி நகரபிதா Jean Paul Jeandon மங்கள விளக்கினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் நடனம் சங்கீதம் நாடகம் வில்லுப்பாட்டு கவிதை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மேடையை அலங்கரித்தது.

e

தமிழ்ச்சோலை தலைமை பணியகத்தின் தேர்வும் பொறுப்பாளர்அகிலன் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் பாடலுடன் இனிதே நிறைவடைந்தது.

c

b

3