செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களுக்கு வீரவணக்கம்!

சனி மார்ச் 16, 2019

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) பிரான்சில் சாவடைந்துள்ளார்.

ஏறத்தாழ மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மக்களைத்தேடி வீடுவீடாகச் சென்று தேசியத்துக்கு பலம் சோ்த்த பெரும் தேசியச் செயற்பாட்டாளன். இரவுபகலாக தாயக விடுதலைக்கு பெரும் பணி புரிந்த அற்புதமான தேசியச் செயற்பாட்டாளனை நாம் இழந்து தவிக்கின்றோம்.

3